ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » வா‌ஸ்து » வீடுகளில் இருந்து வடக்கு நோக்கி கழிவுநீர் வெளியேறக் கூடாது என்று கூறுகிறார்களே?
வா‌ஸ்து
Feedback Print Bookmark and Share
 
கழிவுநீர் வெளியேற்றம் என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் வடமேற்கு திசை (வாயு மூலை) நோக்கி கழிவுநீர் வெளியேறினால் அந்த வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

வடக்கு திசையிலும் கழிவு நீர் வெளியேறலாம். ஆனால் தென், தென் மேற்கு திசை நோக்கி கழிவு நீர் வெளியேறக் கூடாது. இது மிக முக்கியமான வாஸ்து விதியாகும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: தென் மேற்கு, தெற்கு, கழிவுநீர்