1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. கே‌ள்‌வி-ப‌தி‌ல்

மன்மோகன் சிங் இன்னும் எவ்வளவு காலம் பிரதமராக நீடிப்பார்?

மன்மோகன் சிங்
தற்பொழுது இந்தியாவினுடைய ஜாதகத்தைப் பார்க்கும் போது தலைமைப் பொறுப்புகள் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. மன்மோகன் சிங்கிற்கு ஓய்வு தருவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

வரும் ஆண்டு 2011ல் சில மாற்றங்கள் வரும். அதில் இவரை இறக்கிவிட்டு வேறொருவரை ஏற்றி வைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
About Writer
Webdunia