ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » கே‌ள்‌வி-ப‌தி‌ல் » சிறிலங்கா முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுமா?
கே‌ள்‌வி-ப‌தி‌ல்
Feedback Print Bookmark and Share
 
ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. எனினும், உடனடியாக அந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. குரு பெயர்ச்சிக்கு (டிசம்பர் 15) பின்னர் ஓரளவு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

ஜோதிடத்தில் மனிதாபிமானத்திற்கு உரிய கிரகமாக குரு கருதப்படுகிறது. தற்போது அந்த குரு மகரத்தில் நீச்ச கதியில் உள்ளார். இதன் காரணமாகவே உலகெங்கும் மனிதாபிமானமற்ற செயல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.

வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குப் பின்னர் குரு கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அந்தக் காலகட்டத்தில் முகாமில் அடைபட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் விடிவு காலம் பிறக்கும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ஈழத் தமிழர், சிறிலங்கா, இலங்கை, குரு பெயர்ச்சி