முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > கே‌ள்‌வி-ப‌தி‌ல் > மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகும் வாய்ப்பு உண்டா?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகும் வாய்ப்பு உண்டா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
இருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு அதற
webdunia photoWD
கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று முன்னரே சொல்லியிருந்தேன்.

அடுத்து அவரது கிரக அமைப்புகளைப் பார்க்கும்போது அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. முதல்வர் கருணாநிதியின் கிரக அமைப்புகளைப் பார்க்கும் போதும் தன் மகனை அரியணை ஏற்றும் வாய்ப்பு அவரது ஜாதகத்திலும் இருக்கிறது.

எனவே செப்டம்பர் 14ம் தேதியில் இருந்தே அதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பார்க்கலாம்.
மேலும்
நளினிக்கு விடுதலைக் கிட்டுமா?
ராசிக்கும் ரத்த வகைக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?
திருவண்ணாமலை கிரிவலம் செல்லும்போது கோயிலிற்குள் சென்று இறைவனை தரிசிக்காமலே வரலாமா?
காணாமல் போவது பற்றி கூறுங்கள்?
தமிழகத்திற்கு நிலநடுக்க அபாயம் உண்டு- ஜோதிடம்!
ஆ‌விக‌ள் எ‌ன்பது உ‌ண்டா?