முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > கே‌ள்‌வி-ப‌தி‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி சேருமா?  Search similar articles
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

பா.ஜ.க. அரசியல் தலைவர்களைப் பார்க்கும்போது, மேஷம், விருச்சிக ராசிகளில் இருக்கிறார்கள். அத்வானி மேஷம், வாஜ்பாய் விருச்சிகம். பா.ஜ.க. செவ்வாயின் ஆதிக்கத்தில் இருக்கிறது. பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்கள் பலரும் செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளனர்.

ஜெயலலிதா சிம்ம ராசி. சிம்ம ராசிக்கு செவ்வாய் யோகக்காரன். அதனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு சாத்தியம் இருக்கிறது.

அப்படி தேர்தல் நேரத்தில் இணையாவிட்டாலும் தேர்தலுக்குப் பின்னராவது அ.தி.மு.க., பா.ஜ.க.வை ஆதரிப்பதற்கான சூழல் உருவாகும்.
மேலும்
பா.ம.க. என்ன செய்யும்?
எந்தெந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும்?
டாடா சுமோ வாகனம் அதிகமான விபத்துகளை சந்திக்க காரணம்?
திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது தேவையானதா?
கர்நாடகத்தில் திருமணத்திற்கு சென்ற உறவினர்கள் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி 40 பேர் பலியானது?
அக்னி நட்சத்திரம் எப்படி இருக்கும்?