முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > கே‌ள்‌வி-ப‌தி‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காஷ்மீர் பிரச்சினைக்கு சுமூக தீர்வுக்கு வாய்ப்புண்டா?
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

வாய்ப்பஇல்லவாஸ்தபடி பார்த்தாலஇந்தியாவினவாஸ்தஅமைப்பிலகாஷ்மீரஈசானியத்திலஉள்ளது. வாஸ்துபடி ஈசானியமபள்ளமாஇருக்வேண்டும். ஆனாலஇதஎதிர்மறையாஉள்ளது. இதுதானநாடுகளஇந்தியாவிலஇருந்தபிரிந்ததற்ககாரணம். மேலு‌மஇதனா‌லஇந்தியாவிலமகாராஷ்டிரபோன்மாநிலங்களமூழ்குவதற்கவாய்ப்பஉள்ளது. நமதஈசானியமஉயரமாஅமைந்துவிட்டதாலஅ‌ப்பகு‌தி‌யி‌லபோர், உயிரிழப்பஏற்படும். இதற்கதீர்வகாவாய்ப்பில்லை.

வடக்கிலஇமயமலபெரிபாதுகாப்பஅரணஎன்றகூறப்படுகிறது. ஆனாலவாஸ்துபடி அதசரியில்லஎன்பதா?

ஜோ‌திட‌த்‌தி‌னகண்ணோட்டத்திலஅததவறாஉ‌ள்ளது. ஒ‌வ்வொருவ‌ரி‌னக‌ண்ணோ‌ட்டமு‌ம், பா‌ர்‌க்கு‌ம் ‌விதமு‌மஅவ‌ரவ‌ரஅடி‌ப்படை‌யி‌லமாறுபடு‌ம்.

சாலையிலஅமர்ந்திருக்குமசெருப்பதைப்பவனஒவ்வொருவரினகாலையுமபார்ப்பார்கள், துணி வியாபாரி போட்டிருக்குமதுணியைபபார்ப்பார். அதுபோல்தானஒவ்வொருவரினபார்வையுமவித்யாசப்படுகிறது. அ‌ப்படி‌த்தா‌னஜோ‌திட‌த்‌தி‌னஅடி‌ப்படை‌யி‌லபா‌ர்‌க்கு‌ம்போதஇமயமலையா‌ல் ‌சில ‌பிர‌ச்‌சினைக‌ளஇரு‌ப்பது‌ம்.

சுதந்திரமஅடைந்நாட்களைககணக்கிலகொண்டநமதநாட்டினஜோ‌திஅமைப்பகணக்கிடுவோம்.

15.8.1947 நள்ளிரவஅன்றஅவர்களஆட்சியந‌ம்‌மிட‌மஒப்படைத்ததார்கள். அதை வை‌த்து‌ப் பா‌ர்‌த்தா‌ல் இ‌ந்‌தியபூச ந‌ட்ச‌த்‌திர‌ம், கடக ரா‌சி, ரிஷலக்னம் ஆகு‌ம்.

ரிஷல‌க்ன‌மஎ‌ன்பதா‌ல்தா‌னஇ‌ந்‌தியஎ‌ல்லபோராட்டங்களையு‌மதாங்கிககொண்டஇன்னமுமநிலையாஇருக்கிறது. உடையாமலஇருக்கிறது. அதற்கஸ்திரததன்மஉண்டு. கடராசி என்றாலராசி, வேகமாஇயக்கங்களைககொண்ராசி ராசி, உடையள‌வி‌ற்ககொண்டபோகும். ஸ்திலக்னமாஇருப்பதாலமுடிவிலஅதகட்டுப்படுத்தப்படும். சூழ்ச்சிகளமுறியடிக்கப்படும்.
மேலும்
மோடி நிச்சயம் ஜெயிப்பார் என்று எப்படி உறுதியாக கூறினீர்கள்?
தவறான ஜாதகம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
நரே‌ந்‌திர மோடி வெ‌ற்‌றி உறு‌தி எ‌ன்ப‌தி‌ல் மா‌ற்ற‌ம் உ‌ள்ளதா?
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்?
அமெ‌ரி‌க்கா‌வி‌ன் போ‌க்‌கி‌ல் மா‌ற்ற‌ம் ஏ‌ற்படுமா?
குருப்பெயர்ச்சிக்கும், சனிப்பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் ஏன்?