முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > கே‌ள்‌வி-ப‌தி‌ல்
 
வடகிழக்குப்பருவ மழை எந்த அளவிற்கு பெய்யும்?
உரிய காலத்தில் பெய்யாமல் பருவ நிலை மாறி இந்த மழை பெய்கிறது. இதனால் பயனேதும் இல்லை. எவ்வளவு பெய்தால் என்ன? மழை அளவு கூடும். ஆனால் பயன் இருக்காது.

விதைக்கும் போது பெய்திருக்க வேண்டும். இப்பொழுது எல்லாம் விதைத்து வீணாகிவிட்டது. கம்பு போனால் தெம்பு போகும் என்றொரு பழமொழி உண்டு. அந்த நிலைதான் இன்று உள்ளது.

விவசாயிக்கு உதவாத மழை. தமிழ்நாடு முழுவதும் பெய்து கொண்டிருக்கிறது.
மேலும்
சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பலன் முரண்பாடா?
‌ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வி‌த்யாதர‌ன்!