வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (20:57 IST)

20 பெண்களை பாலியல் வன் கொடுமை செய்த இளைஞர் கைது !

சென்னையில் 20 பெண்களிடம் பாலியல் வன்  கொடுமையில்   ஈடுபட்ட மசித் சைத் என்ற இளைஞரை மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் 20 பெண்களிடம்—பழகி பாலியல் வன் கொடுமை செய்த விளம்பர மாடல் முகமது சையத்தை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.