என்னங்கடா இப்படி இறங்கிடீங்க..? #GoBackModi கலக்கல் மீம்ஸ்!
மக்களவைத் தோ்தல் நெருங்குவதால் தோ்தல் பிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி இன்று திருப்பூா் வருகிறார். இதனால் இப்போதே டிவிட்டரில் #GoBackModi டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னர் மோடி இரண்டு முறை தமிழகத்திற்கு வந்த போது #GoBackModi என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் தமிழர்களால் டிரெண்டாக்கப்பட்டது. இப்போது இது மூன்றாவது முறை.
ஆனால், இதில் சுவாரஸ்யம் என்னவெனில் தமிழக மக்கள் மட்டுமின்றி ஆந்திரா, மக்களும் இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். #GoBackModi என்ற ஹேஷ்டேக் மட்டுமின்றி #GoBackSadistModi என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.
இந்த ஹேஷ்டேக்கைபௌனப்டுத்தி சில மீம்ஸ்களையும் வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில பின்வருமாறு...