திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (20:18 IST)

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனா தொற்றால் 775   பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,17, 978   ஆக அதிகரித்துள்ளது.

கொரொனாவில் இருந்து 896   பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரொனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,72,564   ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் 12   பேர் உயிரிழந்தனர். இதுவரை கொரொனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,336 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று புதிதாக 126 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை இங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,56,759 ஆகும்.

தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பிற்காகச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,078    ஆக அதிகரித்துள்ளது