என் மன உறுதியை குலைக்க இப்படி செய்தார்கள் - ப. சிதம்பரம்

chidambaram
sinoj kiyan| Last Modified சனி, 7 டிசம்பர் 2019 (16:13 IST)
உங்களது சுதந்திரம் எனது சுதந்திரம் எனது சுதந்திரம் தான் உங்களது  சுதந்திரம்.  என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ப. சிதம்பரம் கூறியுள்ளதாவது :
 
பெண்களுக்கான கொலைக்களமான உத்தரப்பிரதேசம் மாறிக் கொண்டுள்ளது.பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது. நாட்டில் பலபகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. பொருளாதார சூழலைப் பொருத்தவரை மக்கள் எச்சரிக்கையாக இருக்கவே செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :