வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 12 அக்டோபர் 2018 (18:35 IST)

திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் சுவற்றில் மோதி சேதம்...

திருச்சியில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று விமான நிலைய சுவற்றில் மோதி சேதம் அடைந்துள்ளது.
130 பயணிகல் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் மும்பை செல்ல புறப்பட்ட விமானம் 
திசை திருப்பப்பட்டு அங்கு பாதுகாப்புடன் திரையிறக்கப்பட்டது.
 
விமானத்தி இயக்கியவர் நல்ல அனுபவம் வாய்ந்த இரு விமானிகள் மீது விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
 
இந்த மோதலால் விமானத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
 
இந்தியாவில் தொடங்கப்பட்ட மிகப் பழமையான விமான நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா, கடந்த 2007 ஆண்டிலிருந்து லாபம் எதுவும் இல்லாமல் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.