நரிக்குறவர், இருளர் சமுதாய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் -முதல்வர் வழங்கினார்
செங்கல்பட்டு பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக்குறவர் மற்றும் இருளர் சமுதாய மக்களின் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மேலும், நரிக்குறவர் மற்றும் இருளர் சமுதாய மக்களுக்கு இன்று முதல்வர் இலவச வீட்டு மனை வழங்கினார்.