வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 நவம்பர் 2018 (21:53 IST)

தொடர் மழை! எந்தெந்த பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

சென்னை காஞ்சிபுரம் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவிப்பு விடுத்திருக்கிறார்.
திருவள்ளூரில் நாளை அனைத்து  பள்ளிகளூக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு விடுத்திருக்கிறார்.
 
விழுப்பிரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை  விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.