ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:43 IST)

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களுக்கு மழை!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையருகே உள்ள மாவட்டங்களுக்கு இன்று மழைப் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் பிற மாவட்டங்களுக்கு வழக்கம்போல சுட்டெரிக்கும் வெயில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.