திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (10:42 IST)

கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து வாக்கு செலுத்தும் மக்கள்!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நிலையில் 7 முனைப் போட்டி நிலவுகிறது. 
 
தேமுதிக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆமமுக, மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் போட்டியிடுகின்றனர். 
 
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடங்கிய சற்று நேரத்திலேயே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்