சபாநாயகர் அப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்!
அதிமுகவில் தற்போது உச்சகட்ட மோதல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்
அந்த கடிதத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைக்க முன்வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என சபாநாயகர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் இருப்பதால் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் . அவரது இந்த கடிதத்தை அதிமுக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது