திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (23:09 IST)

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியிட்ட தேர்வு முகமை!

செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேர்வு முகமை.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான  ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இந்த ஹால் டிக்கெட்டை மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளாம் எனக் கூறியுள்ளது.