திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 11 ஜூன் 2022 (15:33 IST)

கொரொனா பரவல் அதிகரிப்பு: கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்!- அரசு உத்தரவு

Face Mask
கர்நாடக மாநிலத்தில் கொரொனா பாதிப்புகள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே கொரொனா தொற்றைக் குறைக்கும் வகையில்,கர் நாடக சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொதுவெளியின் மக்கள் வரும்போது, கட்டாயம் மக்கள் முகத்தில் மாஸ்க் அணிய வேண்டுமெனவும், இந்தக் கட்டுப்பாடுகளை பெங்களூரு  மா நகராட்சி உள்பட அனைத்து, மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அம்மாநில சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.