புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சென்னை , வெள்ளி, 7 ஜூன் 2024 (11:16 IST)

சீரியல் லைட்டால் பறிபோன உயிர்!

சென்னை மேற்கு மாம்பலத்தில் மனைவியின் பிறந்தநாளை கொண்டாட மின்விளக்கு அலங்காரம் செய்தபோது, மின்சாரம் தாக்கி கணவர் மரணமடைந்துள்ளார்
 
திருமணமாகி 8 மாதங்களேயான நிலையில், மனைவி கீர்த்தியின் (25) பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நேற்று மாலை சீரியல் பல்ப்கள் அமைத்து வீட்டில் அலங்காரம் செய்துள்ளார்.
 
கணவர் அகஸ்டின் பால் (29).  அப்போது ஏற்பட்ட மின் விபத்தில் அகஸ்டின் மரணமடைந்துள்ளார்
 
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.