புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 28 மே 2022 (17:21 IST)

தொடரும் பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம்

Thread
நூல் விலை உயர்வு காரணமாக பேண்டேஜ் துணி  உற்பத்தியாளர்களின் வேலை  நிறுத்தம் இன்று 4 வது நாளாக தொடர்ந்து வருகிறது.

மருத்துவப் துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் விசைத்தறிகள், சைசிங் பேக்டரிகள், பேண்டேஜ் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் தமிழகத்தில் நூல் விலை உயர்வு காரனமாக பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் 7 நாள் வேலை  நிறுத்த போராட்டம் இன்று 4 வது  நாளை எட்டியுள்ளது.

மருத்துவ துணி உற்பத்தியாளார்கள் சங்கம் சார்பில், விசைத்தறிகள் சைசிங்க் பேக்டரிகள், பேண்டேஜ் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.