மதுரை ஆதீனம் மருத்துவமனையில் அனுமதி
மதுரை ஆதீனம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை ஆதீரனம்(77) சுவாசக் கோளாறு காரணமாக மதுரையில் உள்ளா பிரபல அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் ஐசியுவின் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகிறது.