செய்திகள் » செய்திகள் » நே‌ர்முக‌ம்

ஊன‌ம் பல‌வீன‌ம் அ‌ல்ல - மா‌ற்று‌த் ‌திறனா‌ளி ‌சித‌ம்பரநாதனுட‌ன் நே‌ர்காண‌ல்

மாற்றுத்திறனாளிகள் என்று உடல் குறைபாடு உடையவர்களை அல்லது ஐம்பொறிகளில் குறைபாடு உள்ளவர்களை அழைக்கின்றனர். இன்றைக்கும் ஊனமுற்றோர்கள், அதைவிட மோசமாக நொண்டிகள், குருடர்கள், கிறுக்கர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். அவர்களும் மனிதர்கள்தான். மேலும், மதிப்புமிக்க மனிதர்கள்.

பறக்கும் இரயில் தோல்வியானது ஏன்?

சென்ட்ரலில் இருந்து தெற்குப் பக்கமாக செங்கல்பட்டு வரை, வடக்குப் பக்கம் கும்மிடிப்பூண்டி, மேற்குப் பக்கம் திருவள்ளூர், திருத்தணி என்று உள்ளது. ...

மே‌ம்பால‌ங்க‌ள் ‌தீ‌ர்வாகாது - தேவசகாய‌ம்

கூவம் சென்னையைப் பொறுத்தமட்டில் ஒரு சாபக்கேடு மாதிரி ஆகியிருக்கிறது. இது ஒரு நதி, நல்ல தண்ணீர் ஓடி, குளிக்கவும், படகு போக்குவரத்து நடத்தவும் ...

கொள்ளையர்களை எதிர்த்துப் போராட வேண்டும்!

அன்று எல்லோருமே ஒதே பாதையில் சென்று கொண்டிருந்தோம். வேறு வேறு பாதைகளில் போகவில்லை. காந்தியின் அமைதி வழியிலேயே பயணித்தோம். சுதந்திரம் என்ற ஓரே ...

சீனாவிற்கு பலம் சேர்க்கும் இந்தியாவின் அயலுறவுக் ...

தமிழ்நாட்டு அரசியல், இலங்கை பிரச்சனையை பொறுத்தமட்டில் முழு முழு தோல்வி. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 5 வருடம் ஆட்சி செய்து ...

அந்த வலியை நாம் உணர்ந்துள்ளோம் - ஓவியர் புகழேந்தி

ஈழத்திலே திலீபன் உண்ணாவிரதம் இருந்தால், நாங்கள் தமிழ்நாட்டிலே இருந்தோம். எங்கள் உடல்கள் வெவ்வேறாக இருந்தாலும், உணர்வுகள் ஓரிடத்தில்தான் ...

எ‌ன்னு‌ள் ஏ‌ற்ப‌ட்ட பா‌தி‌ப்பை ஓ‌வியமா‌க்‌கினே‌ன் ...

இல‌ங்கை‌யி‌ல் த‌மி‌ழீழ‌ர்களு‌க்கு எ‌திரான தா‌க்குத‌லி‌ல் ஈழ ம‌க்க‌ளி‌ன் படுகொலைகளையு‌ம், த‌மி‌ழ் ம‌க்க‌ள் அனுப‌வி‌த்த இ‌ன்ன‌ல்களையு‌ம் ஓ‌வியமாக ...

அகதிகளை திரு‌ம்ப அனுப்பக் கூடாது

முதலில், இது மக்கள் எழுச்சியின் மூலமாக தடுக்கப்பட வேண்டும். சட்டப்படியும் தடுக்கலாம். ஏனென்றால், சர்வதேச சட்டங்களுக்கு முரணானது இந்த முயற்சி. ...

டெல்லியில் நடந்த சந்திப்பு!

நாம் வரிகளைப் படித்தால் மட்டுமே போதாது, வரிகளுக்குப் பின்னால் மறைந்திருக்கிற உண்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் இப்படிப்பட்ட மகா ...

இருந்த பாதுகாப்பையும் இந்தியா இழந்துவிட்டது

இப்போதும் ஒன்றும் முடிந்துவிடவில்லை, காலம் இருக்கிறது. இன்னும் அதிகமான பொறுப்புகள் உள்ளன. தமிழ்.வெப்துனியா.காம் வாயிலாக உலக அமைப்புகளுக்கு நான் ...

20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனரே அது ...

20 ஆயிரம் தமிழர்களை கடைசிகட்டத்தில் படுகொலை செய்த ராஜபக்சயும், அவருக்கு துணையாக நின்றவர்களையும் யுத்த குற்றவாளிகளாக விசாரிக்கப்பட்டு ...

இலவச கல்விப்பணி மூலம் சமூக மாற்றத்தை ...

பல பேருக்கு ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற ஆசை, ஆர்வம் இருகிறது. அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. அப்படிப்பட்ட மாணவ, ...

குடும்பமும் சேவையும் வேறுபட்டவையல்ல – முரளிதரன்

கிராமத்தில் வாழும் குடும்பங்களில் ஆண் வெளியில் சென்று வேலை செய்கிறான், ஆனால் வருமானம் வீட்டிற்கு வருவதில்லை, வழியிலேயே குடித்துவிட்டு வருகிறான், ...

நான் செய்வது பாரதியின் சரஸ்வதி பூஜை

ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்க்கையில் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு கனவு இருக்கும். ஆனால் மிகச் சிலரே அதனை நிறைவேற்றியுள்ளனர். அவைகளிலும் ...

சோனியா உத்தரவாதம் அளித்தால்தான் உண்ணாநிலை ...

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி இன்றுடன் 9வது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பிற்கு எதிரான பெண்கள் ...

நான் பேசினால் எரிச்சல் அடைகிறார்கள் – சீமான்

ஈழத் தமிழர்களின் பிரச்சனையை நான் பேசினாலேயே பலர் எரிச்சலைடைகிறார்கள், அதனால்தான் ஒரு வழக்கைப் போட்டு என்னை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர் ...

சிறிலங்கா ஒரு இனவெறி அரசு – தா. பாண்டியன்

ஒரு முடிவ‌ற்ற, தொட‌ர் கதையாக காரண‌ங்களை‌க் கா‌ட்டி அவ‌ர்க‌ள் த‌மி‌ழ் ம‌க்களை அ‌ழி‌த்து ஒ‌ழி‌க்க மு‌ற்ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். அதை‌ப் ...

Cricket Scorecard

Widgets Magazine
Widgets Magazine

அ‌ண்மை‌ச் செ‌ய்‌திக‌ள்

முதலாம் உலகப் போரால் விளைந்த நன்மைகள்

நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கிய முதலாம் உலகப் போர் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்தியது ...

60 சடலங்கள் மீட்பு

தென்கொரியாவில் கடலில் கவிழ்ந்த கப்பலின் உள்ளே சிக்கி உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளவர்களின் ...

நாடு‌ம் நட‌ப்பு‌ம்

உண்மையில் காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது?

நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான பிரச்சாரம், ஊடகங்கள், ஊழல்கள் என்று காங்கிரசிற்கு எதிராக நிறைய சென்று ...

ஆதாரமில்லாமல் அவிழ்த்து விடும் அரைவேக்காடு அரசியல்

நாடாளுமன்றத்தில் தனது கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் எழுந்து சென்ற ராஜீவ் காந்தியை, "மிஸ்டர். ...


Widgets Magazine