செய்திகள் » செய்திகள் » சு‌ற்று‌ச்சூழ‌ல்

மாசடைந்த காற்று 70 லட்சம் பேர் உயிர்களை பறித்துள்ளது!

2012ஆம் ஆண்டு மட்டும் உலகம் முழுதும் மாசடைந்த நச்சுக்காற்றுக்கு 70 லட்சம் பேர் பலியாகியிருப்பதாக உலக சுகாதார மையம் அபாய மணி அடித்துள்ளது.

புவி வெப்பமடைதல்: கடல் நீர் மட்டம் 7 அடி ...

இனி வரும் காலங்களில் புவியின் வெப்ப நிலை ஒவ்வொரு செல்சியஸ் டிகிரி அதிகரிக்கும்போதும் கடல் நீர் மட்டம் 2.3 மீட்டர்கள் அதிகரிக்கும் என்று புதிய ...

விரைவில் அமிலமாக மாறும் ஆர்டிக் கடல்

கரியமில வாயுக்களின் வெளியேற்றம் காரணமாக ஆர்ட்டிக் கடற்பகுதி விரைவாக அமிலத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று நார்வே நாட்டினர் நடத்தியுள்ள ஒரு ...

பாதை மாறும் நதிகள்! அழியும் கிராமங்கள்!

புவி வெப்பமடைதல் விளைவான வானிலை மாற்றத்தினால் அருணாச்சலப்பிரதேசத்தின் நதிக்கரை கிராமங்கள் கடந்த சில பத்தாண்டுகளாக மூழ்கியுள்ளன. நதிகள் பல ...

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் ...

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புவியின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் எரிமலைகளுக்கு இருக்கிறது என்னும் ஒரு ஆச்சரிய தகவலை அண்மையில் ...

கடல் நீரை விடவும் அதிக உப்பு உள்ள நீரோட்டம்- ...

அண்டார்டிகாவில் உள்ள, மெக்மர்டோ வறண்ட பள்ளத்தாக்கில் உள்ளது டான் ஜுவான் நீர்நிலை. சாக்கடலைக் காட்டிலும் இந்த நீரில் உப்பு அதிகம் உள்ளது, ...

அழிந்துவரும் கடல் ஆமைகள், 280 உடல்கள் கறை ...

கோஸ்ட ரிக்காவில் கடல் ஆமைகளின் இறப்பு வீதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 280 கடல் ஆமைகளின் உடல்கள் கறை ஒதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுற்று ...

பேஸ்புக் மோகம் குறைந்து வருகிறதா?

இப்போதெல்லாம் டைரி எழுதும் பழக்கம் பேஸ்புக் என்ற சமூக வலைத்தளங்களுக்கு நகர்ந்துள்ளது. ஆனால் இது வெறும் டைரி மட்டுமல்ல சாதாரண அன்றாட விஷயங்கள் ...

இணையதளம் மூலம் வெளிப்படும் CO2-ன் அளவு 830 மில் ...

இணையதளம் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப சாதனங்களால் ஓராண்டுக்கு வெளிப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு 830 மில்லியன் டன் என்று ஒரு சமீபத்திய ஆய்வு ...

30 ஆண்டுகளாக சுருங்கி வரும் பூமி - உறுதிசெய்யும் ...

பூமி 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இப்போது சுருங்கி வருவதை லேண்ட்சாட் 5 என்னும் விண்கலம் அனுப்பியுள்ள புகைப்படங்கள் உறுதிசெய்துள்ளன.

காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ

குளியல் ஷாம்பூ, சோப் மற்றும் ஐஸ்கிரீம் என அனைத்திலும் இருக்கும் ஹைட்ரோகார்பன்களை கார்களுக்கான எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என இங்கிலாந்தின் ...

21ஆம் தேதி உலகம் அழிகிறதா? -மாயன் நாட்காட்டியால் ...

21-12-2012 அன்று உலகம் அழியுமா என்ற கேள்வி இப்போது உலகளவில் அனைவரிடத்திலும் ஒரு பயம் கலந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில ...

பொருளாதார வளர்ச்சி-இயற்கைச் சுரண்டல் மானுட வசதி, முதலாளிய பேராசை ஆகியவற்றிற்கு சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் காலங்காலமாக தத்துவவாதிகளும் ...

கடல் நீர்மட்டம் 60% வேகமாக அதிகரித்து வருகிறது!

வானிலை மாற்ற ஐ.நா.வின் பன்னாட்டு குழுவின் அறிக்கை தெரிவித்திருக்கும் அளவைக் காட்டிலும் 60% அதிகமாகவே கடல் நீர்மட்டம் உலக அளவில் அதிகரித்து ...

மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்!

அதிவேக புயல், கடும் வெள்ளம், கடல் நீர் மட்டம் உயர்வு ஆகிய வானிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு அழியும் அபாயம் உள்ள 20 துறைமுக நகரங்களில் ...

நீலம் புயல்: புயல்களுக்கு பேர் வைக்கலாமா? ஏன் ...

புயல்களுக்கு பெயர் வைப்பு வைபவம் வரலாற்றில் சமீபத்தில் தோன்றியதே! புயல் பற்றிய செய்திகள் எளிதில் மக்களைச் சென்றடையும் 'கம்யூனிகேஷன்' ...

சாண்டி, காத்ரினா, ஐரீன் மிகப்பெரிய புயல்களும் ...

இத்தனையாண்டுகாலம் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய புயல்கள் உருவாகி வருவதற்குக் காரணம் புவி வெப்பமடைதலே அல்லது குளோபல் வார்மிங்கினால் ஏற்படும் வானிலை ...

நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நிலநடுக்கம் - ...

ஸ்பெயின் நாட்டில் 2011, மே, 11ஆம் தேதி மர்சியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் சிறிய அளவில் இருந்தாலும் 9 பேரை பலி வாங்கியது. மேலும் குறிப்பிடத் ...

ஆர்ட்டிக் பகுதியில் கச்சா, எரிவாயு சுரண்ட ...

1979ஆம் ஆண்டு ஆர்ட்டிக் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள், படலங்கள் பற்றிய செயற்கை கோள் தரவுகள் திரட்டப்பட துவங்கின. அப்போது இருந்த கடல்பனியளவு ...

Cricket Scorecard

Widgets Magazine
Widgets Magazine

அ‌ண்மை‌ச் செ‌ய்‌திக‌ள்

மோடியின் பிரதமர் கனவு கேஸ் பலூனை போல வெடித்துவிடும் - மம்தா

'கடந்த சில மாதங்களாக நரேந்திர மோடி பிரதமராக வருவார் என்ற மாயை உருவாக்கப்பட்டு வருகிறது. அது கேஸ் ...

முஸ்லீம்களைக் கண்காணிக்கும் நியுயார்க் போலிஸ் திட்டம் கைவிடப்பட்டது

நியுயார்க் நகரில் முஸ்லிம் சமுதாயத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கண்காணிப்புத் ...

நாடு‌ம் நட‌ப்பு‌ம்

நமோ நமோ பஜனை பாடும் கேப்டனும் அன்புமணியும்!

கூட்டணி என்று வந்து விட்டால் அனைத்து வித்தியாசங்கள், கொள்கைகள் அனைத்தையும் அடகு வைத்து பொதுக் ...

'பாஜக தேர்தல் அறிக்கை' - பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது; அபாய சங்கு ஊதப்பட்டுவிட்டது; இனி மக்கள் பாடு..!

BJP election manifesto release

வாக்குப் பதிவின் முதல் கட்டம் முடிந்த பிறகு, தேர்தல் அறிக்கையை ஒரு வழியாக வெளியிட்டுவிட்டது பாரதீய ...


Widgets Magazine