பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி கூறியுள்ளார்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து வரும் 19ஆம் தேதி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தலைமையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாக அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.