செய்திகள் » செய்திகள் » நாடும் நடப்பும்

நமோ நமோ பஜனை பாடும் கேப்டனும் அன்புமணியும்!

கூட்டணி என்று வந்து விட்டால் அனைத்து வித்தியாசங்கள், கொள்கைகள் அனைத்தையும் அடகு வைத்து பொதுக் கருத்தில் இணைவதுதானே கூட்டணி தர்மம்(?!) குறைந்தது ...

Vibrant Gujarat

நரேந்திர மோடி ஆட்சியின் முறைகேடுகள் - ஊழல்கள்

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் மண்ணை பொன்னாக்கி விடுவார். நாட்டை காக்க வந்த ரட்சகன் ...

நரேந்திர மோடியும், குஜராத்தின் தீண்டாமை ...

நாட்டின் காவலன் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் ஒரு மனிதனின் மூளையில் உள்ள அழுக்குகளும், அம்மனிதன் ஆட்சி செய்யும் நிலப்பரப்பில் வாழும் ...

வரலாற்று புகழ்மிக்க தமிழ்நாட்டுப் பெண்கள் ...

13.11.1938 அன்று சென்னை, ஒற்றைவாடை நாடகக் கொட்டைகையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை உலக பெண்கள் தினத்தைக் ...

மார்ச் 8: உலக மகளிர் தினம் - உழைக்கும் பெண்களின் ...

மார்ச் 8: உலக மகளிர் தினம் - உழைக்கும் பெண்களின் படத்தொகுப்பு

லயோலா கல்லூரியில் தொடரும் பாலியல் தொல்லைகள்: ...

சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்து பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு, அதை எதிர்த்து போராடியதால் தற்போது கல்லூரி நிர்வாகத்தால் ...

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண் ...

சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்து, கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ராஜராஜனால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி, தற்போது ...

மரண தண்டணை குறித்த சுப.வீரபாண்டியன் பேச்சு

திருத்தப்படவேண்டியவர்களாய் நாம் இருக்க வேண்டுமே தவிர அழிக்கப்படவேண்டியவர்களாய் மனித இனம் இருக்கக்கூடாது என்று சுப.வீரபாண்டியன் பேசியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கு: மக்களின் சிந்தனைக்கு சில ...

ராஜீவ் கொலையில் சதி செய்த குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு, 23 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடந்த 7 பேரை உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ...

ஏர் இந்தியா நிரந்தர ஊழியர்களின் ஊழலும்; ஒப்பந்த ...

ஏர் இந்தியா நிறுவனம், ஒப்பந்த ஊழியர்களை அடிமைகள் போல நடத்துகிறது. ஆனால் நிரந்தர ஊழியர்கள் ஊழல் செய்து சொகுசாக வாழ்கின்றனர்.

புரட்சி அதிபர் சாவேஸிற்குப் பிறகு வெனிசுலாவின் ...

வெனிசுலாவில் தற்போது நடைபெற்று வரும் ஆர்பாட்டங்கள் மக்கள் போராட்டம் அல்ல. சாவேஸின் புரட்சி வழி சீர்திருத்தங்களைத் தொடரும் அதிபர் மடூரோவுக்கு ...

ராஜீவ் கொலையில் சுப்பிரமணியன் சாமியின் பங்கு - ...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவராக ஜெயின் கமிஷனால் அடையாளம் காட்டப்பட்டவரான சுப்பிரமணியன் சுவாமி நீதிபதி ஜெயின் ...

நோயாளிகளிடம் கட்டணக்கொள்ளை... ஊழல் மடமான எய்ம்ஸ் ...

எய்ம்ஸ் மருத்துவமனை. இது மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் நாட்டின் மிகப்பெரிய மருத்துவ மையமாகும். மத்திய சுகாதாரத் துறையின் உத்தரவின் ...

பைத்தியக்காரத் தனமான உற்சாகம்! 12 வயது சிறுவன் ...

அமெரிக்காவில்தான் இதுபோன்ற பைத்தியக்காரர்களின் நடமாட்டம் அதிகம். ஆங்காங்கே துப்பாக்கிகள் காய்கறிபோல் விற்கப்படுவடும் இளைஞர்களும் சிறுவர்கள், ...

ஈழம் - ராஜீவ்; காங்கிரஸ்காரர்கள் பதில் ...

ராஜீவ் காந்தியின் மரணம் உண்மையிலேயே ஒரு துன்பியல் நிகழ்வுதான். ராஜீவ் கொலையில் நேரடியாக சம்பத்தப்பட்டவர்கள் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் ...

மலையாளி இன மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் ...

கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் 40 ஆயிரம் மலையாளி இன மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் இல்லாததால், அவர்கள் குழந்தைகளின் படிப்பு கடுமையாக ...

அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி விலகல் உரை

டெல்லியில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் ஆற்றிய உரையின் முழு வடிவம்

முகேஷ் அம்பானியும்,அனில் அம்பானியும் இந்தியாவைச் ...

எந்த ஒரு இந்திய முதல்வரும் இதுவரை எடுக்காத ஒரு விமர்சன அணுகுமுறையைக் கையாண்டார் ராஜினாமா செய்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.

மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டுமாம் - அண்ணா ...

தேர்தல் நெருங்க நெருங்க இந்த மனிதர் இன்னும் என்னவெல்லாம் அவுத்து விடுவார் என்பதை நினைத்தால் பெரும் பீதியாகவே உள்ளது.

Cricket Scorecard

Widgets Magazine
Widgets Magazine

அ‌ண்மை‌ச் செ‌ய்‌திக‌ள்

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தருணத்தில் மகனை பறிகொடுத்த தாயே கொலையாளியை காப்பாற்றிய வினோதம்!

ஈரானில் தூக்குக் கயிறு மாட்டிய பிறகு தனது மகனைக் கொலை செய்த குற்றவாளியையே காப்பாற்றிய தாயின் செயல் ...

தமிழகத்தில் அப்படி எந்த அலையும் வீசவில்லை - மு.கருணாநிதி

தமிழகத்தில் ஏதோ அலை வீசுவதாக கூறுகின்றனர். நானும் சுற்றிப் பார்த்தேன். அப்படி எந்த அலையும் ...

நாடு‌ம் நட‌ப்பு‌ம்

நமோ நமோ பஜனை பாடும் கேப்டனும் அன்புமணியும்!

கூட்டணி என்று வந்து விட்டால் அனைத்து வித்தியாசங்கள், கொள்கைகள் அனைத்தையும் அடகு வைத்து பொதுக் ...

'பாஜக தேர்தல் அறிக்கை' - பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது; அபாய சங்கு ஊதப்பட்டுவிட்டது; இனி மக்கள் பாடு..!

BJP election manifesto release

வாக்குப் பதிவின் முதல் கட்டம் முடிந்த பிறகு, தேர்தல் அறிக்கையை ஒரு வழியாக வெளியிட்டுவிட்டது பாரதீய ...


Widgets Magazine