வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » சந்தை நிலவரம் » மும்பை: வெள்ளி விலை சரிவு (Bombay Bullion Association, troy ounce, silver, gold,)
Feedback Print Bookmark and Share
 
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் கடந்த மூன்று நாட்களாக அதிகரித்து வந்த வெள்ளி, தங்கத்தின் விலை இன்று குறைந்தது.

நேற்று இது வரை இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்தது.

இன்று தங்கத்தின் விலை சிறிது குறைந்தது.
அதே போல் பார் வெள்ளியின் விலையும் குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.120 குறைந்தது. 1 கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.27,650 ஆக குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.10 குறைந்தது.

இதே போல் ஆசிய நாட்டு சந்தைகளிலும், லண்டன் சந்தையிலும் விலை குறைந்தது. பார் வெள்ளியின் விலை அவுன்ஸ் 17.29/17.31 ஆக குறைந்தது.

இன்று காலை விலை நிலவரம

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.16,700
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.16,620
பார் வெள்ளி கிலோ ரூ.27,650.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: தங்கம், வெள்ளி