புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 15 மே 2020 (16:54 IST)

உணவுப் பொட்டலத்திற்காக அடித்துக் கொள்ளும் இளைஞர்கள் !

சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் ஊரடங்கு காலத்தில் பசியும் பட்டிணியுமாக வாழ்க்கை நடத்தி உயிர்வாழப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பீஹார் மாநிலத்தில் ஒரு பகுதியில் ரயிலில் வந்த உணவுப்பொருட்களை பிரிக்க  இளைஞர்கள் சிலர் அடித்துக்கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.