செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (19:05 IST)

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் தர்போது 5.05 மணிக்கு அவர் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 11 ஆம் தேதி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். இந்நிலையில் இன்று காலை முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்தனர்.  
 
பாஜகவும் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தது. தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை 5.05 மணிக்கு வாஜ்பாய் காலமானர் என செய்தி வெளியிட்டுள்ளது. இவரது மரைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.