வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 2 ஜூன் 2022 (20:10 IST)

ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனைகள்: UPI மூலம் சாதனை

upi
ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனைகள்: UPI மூலம் சாதனை
ஒரே மாதத்தில் யுபிஐ மூலம் 10 லட்சம் கோடி பணம் பரிவர்த்தனை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கடந்த சில வருடங்களாக ரொக்கமாக பணம் பரிமாற்றம் செய்வதை விட ஆன்லைனில் யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் அதிகமாகி வருகின்றன 
 
சின்ன பெட்டி கடைகள் மற்றும் பிளாட்பார கடைகளில் கூட யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் யூபிஐ மூலம் 10.41 லட்சம் கோடி பணம் வருவது பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதுவரை இந்தியாவில் அதிக அளவு பண பரிமாற்றம் நடந்தது மே மாதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது