புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2022 (18:53 IST)

காங்கிரஸ் இல்லாமல் 3வது அணி இல்லை: சரத்பவார்

pawar
காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி சாத்தியமில்லை என சரத் பவார் கூறியுள்ளார் 
 
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைக்க வேண்டுமென மம்தா பானர்ஜி சந்திரசேகர ராவ் உள்ளிட்ட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர் 
 
ஆனால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட ஒரு சிலருக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தான் அமைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்குமார் காங்கிரஸ் கட்சி இல்லாமல் மூன்றாவது அணி அமைப்பது என்பது சாத்தியமில்லை என்று கூறினார்