விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 48
ஸ்ரீ ஹரிக்கோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் பி எஸ் எல் வி சி-48 ராக்கெட் மூலம் ரிசார்ட்-2பிஆர் 1 செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதனுடன் வெளிநாடுகளை சேர்ந்த 9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 75 ஆவது ராக்கெட் இது என்பது, பிஎஸ்எல்வி வரிசையில் இது 50 ஆவது ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.