வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (15:13 IST)

எஸ்.பி.ஐ வங்கி வட்டி விகிதத்தில் புதிய மாற்றம்

எஸ்பிஐ வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்: நாளை முதல் அமல்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ  வட்டி விகிதத்தில் புதிய மாற்றம் கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்து எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளதாவது:

7 முதல் 45 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்ததிற்கு 3% ஆகவும் 46 முதல் 179 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 3.5 % ஆகவும் வட்டியை உயர்த்தியுள்ளது.

மேலும், 180 முதல் 210 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டம் 1 ஆண்டு வரையிலான திட்டம் என அனைத்து திட்டத்திற்கும் வட்டி விகிதத்தை உயர்த்தி வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.