திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (16:57 IST)

சுடப்பட்ட நபர் மீது வெறித்தாக்குதல் !

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் போலீஸாரால் சுடப்பட ஒருவரின் உடலை புகைப்படக்காரர் மிதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். அங்கு வந்த ஒரு புகைப்படக் காரர் தனது காலால் அவரது உடலை மிதித்தார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிமதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சுடப்பட்டவன் மீது தாக்குதல் நடத்திய புகைப்பட செய்தியாளரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.