செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (09:01 IST)

அஸ்ஸாமில் பாஜக கூட்டணி முன்னிலை!

அஸ்ஸாம் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

126 தொகுதிகள் கொண்ட அஸ்ஸாம் மாநில தேர்தல் நடைபெற்று முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை வேகமாக நடந்து வருகிறது. ஒரு மணிநேரம் முடிந்த நிலையில் இப்போது அங்கே பாஜக கூட்டணி 22 இடங்களில் முன்னிலை பெற காங்கிரஸ் கூட்டணி 11 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அங்கே ஆட்சியைப் பிடிக்க மொத்தம் 64 இடங்களைக் கைப்பற்ற வேண்டும்.