வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (19:01 IST)

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் திறப்பு

sea bridge-madhyapradesh
நவி மும்பையில் இந்தியாவின் மிக நீளமான  கடல் பாலம் பிரதமர் மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தில் நவி மும்பையில் இந்தியாவின் மிக நீளமான  கடல் பாலம்  இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் நவி மும்பை என்ற பகுதியில் ரூ.17, 840 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளள இந்தியாவின் மிக நீளமான அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி நவ சேவா அடல்’ என்ற பெயரில் அமைந்த கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

மும்பையையும், நவி மும்பையையும் இணைக்கும் மிக நீளமான அடல் சேது பாலம் கடலுக்குள் 22 கிமீட்டர்  நீளத்திற்கு கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.