அதானி ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து எப்படி?- ராகுல்காந்தி கேள்வி
அதானி மட்டும் ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து எப்படி என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது.
இதனால் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு வரும் மார்31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசிடம், அதானி மட்டும் ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து எப்படி ?என்று கேட்டுள்ளார்.
அதில், கொரொனா ஊரடங்கில் மக்கள் வாழ்வாதாரம் இன்றித்தவித்த போது, அதானி மட்டும் ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து 50& சொத்துகள் குவித்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.