புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (17:49 IST)

16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

மழைக்காலம் தொடங்கியுள்ளதால் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு, சேலம், நாமக்கல்,திருப்பூர்,  பெரம்பூர், அரியலூர், தென்காசி, மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது.