புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 டிசம்பர் 2020 (10:04 IST)

மாட்டு சாணத்தில் உருவாகும் வேதிக் பெய்ண்ட் – மத்திய அரசு அறிமுகம்!

மாட்டு சாணம் கொண்டு உருவாகும் வேதிக் பெய்ண்ட் மத்திய அரசால் அறிமுகப்படுத்த பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து மாடுகளுக்கு தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. அதுபோல பசுக்காவலர்கள் என்ற பெயரில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் மேல் தாக்குதல் நடத்துவதும் அதிகமாகிறது. பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் பசுவின் கோமியம் அனைத்து நோய்களையும் தீர்க்கவல்லது என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பெயிண்ட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.