புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 மார்ச் 2022 (08:32 IST)

உபி, உத்தரகாண்ட்டில் பாஜக முன்னிலை: மற்ற 3 மாநிலங்கள் நிலவரம் என்ன?

நடைபெற்ற முடிந்த ஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜகவும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும், கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகித்து வருகின்றன முன்னிலை விவரங்கள் தற்போது பார்ப்போம்
 
உத்தரபிரதேசம்:
 
பாஜக: 107
 
சமாஜ்வாதி: 62
 
பிஎஸ்பி: 3
 
காங்கிரஸ்: 3
 
பஞ்சாப்:
 
காங்கிரஸ்: 18
 
ஆம் ஆத்மி: 25
 
பாஜக: 5
 
உத்தரகாண்ட்
 
பாஜக: 21
 
காங்கிரஸ்: 20
 
ஆம் ஆத்மி: 3
 
கோவா:
 
பாஜக: 4
 
காங்கிரஸ்: 6
 
மணிப்பூர்: 
 
காங்கிரஸ்: 6
 
பாஜக: 4