திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (11:07 IST)

நாடு முழுவதும் 300 மருத்துவ இடங்கள் காலி: உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!

medical
நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 300 மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதை அடுத்து அந்த இடங்களை நிரப்புவதற்கு கூடுதல் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது
 
அகில இந்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்தில் 24 இடங்கள் காலியாக உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது 300 மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இது குறித்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் காலியிடங்களை நிரப்ப கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது