வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (21:13 IST)

மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

வரும் மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 13  நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வரும் மார்ச் மாதம் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 1 ஆம் தேதி மகாசிவாரத்திரி, 2 ஆம் தேதி திவாஸ்,  3 ஆம் தேதி –லோசர், 4 ஆம் தேதி சக்பார் குட், 6 ஆம் தேதி ஞாயிறுவிடுமுறை, 12 ஆம் தெதி  இரண்டாவது சனிக்கிழமை, 13 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை, 17 ஆம் தேதி     ஹோலி பண்டிகை, 19 ஆம் தேதி யசோங், 20 ஞாயிற்றுக்கிழமை, 26 ஆம் தேதி  நான்காம் சனிக்கிழமை, 27 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது.