Child Care | Food habit | சாப்பிடுவது அவர்களது விருப்பம்
சாப்பிடுவது அவர்களது விருப்பமாக இருக்க வேண்டும். நீங்கள் கண்டதையும் போட்டுத் திணிக்கக் கூடாது.
அவர்களே விரும்பி சாப்பிட்டால் மட்டுமே, நீங்கள் கொடுக்கும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் அவர்களது உடலுக்கு சேரும். சில குழந்தைகள் எதையுமே சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இது பொருந்தாது.
அவர்களுக்கு போதும் என்னும் அளவிற்கு அல்லது, ஒரு குழந்தைக்குத் தேவையான அளவிற்கு மட்டுமே சாப்பாட்டை கொடுக்க வேண்டும். சாப்பாட்டை அவர்களது வாய்க்குள் திணிக்கக் கூடாது.
அவர்களுக்கு என்ன சுவை பிடித்துள்ளதோ அந்த சுவையின் அடிப்படையில் உணவுகளைத் தந்து பிறகு எல்லா உணவுகளையும் பழக்கப் படுத்துங்கள். அவர்களுக்கு முற்றிலும் பிடிக்காத உணவையோ, உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவையோ கட்டாயப்படுத்தி கொடுக்காதீர்கள்.
ஒரு உணவை சாப்பிடுவதால் அவர்களது உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை விளக்கமாகச் சொல்லி அவர்களை சாப்பிட வைப்பதும் நல்லது