முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > காதல் தேசம் > காதல் கீதம்
 
நெஞ்சிருக்கும் வரை
Webdunia
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
பாடல்: முத்துக்களோ கண்கள்
குரல்: T M செளந்தரராஜன், P சுஷீலா
வரிகள்: கண்ணதாசன்

முத்துக்களோ கண்கல் தித்திப்பதோ கண்ணம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் உரிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் ஒடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் எங்கும் ஏக்கம் என்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன

(முத்துக்களோ)

ஆசை கொஞ்சம் நானம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன
மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலை ஆவதென்ன
வாழை தோரன மேலத்தோடு பூஜை செய்வதென்ன

(முத்துக்களே)
மேலும்
சலக்கு சலக்கு சரிக சேல
காதலா காதலா காதலின் சாரலா
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என்னவளே அடி என்னவளே
காதலா காதலா