1. இதர வாசிப்பு
  2. »
  3. காதல் தேசம்
  4. »
  5. காதல் நினைவுகள்

காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு

காதலுக்கும்
* சாலையிலகோர்த்துககொண்டநடந்தசெல்பவர்களகாதலர்கள்.
* முன்னாடி போநானபின்னாடி போவேனஎன்றஆளுக்கொரபக்கமபோவததம்பதிகள்.


* பசி, உறக்கமமறக்வைப்பதகாதல்.
* இதமட்டுமநினைக்வைப்பதகல்யாணம


* உறக்கத்திலகாணுமஇனிமையாகனவுதானகாதல்.
* அந்இனிமையாகனவைககலைக்குமகடிகாஅலறலசத்தம்தானகல்யாணம


* காதலர்களுக்கஇடையதொலைக்காட்சிக்கஇடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காசண்டபோடுபவர்களதம்பதிகள்.

* எல்லகுறைகளையுமரசிப்பவர்களகாதலர்கள்.
* நிறைகளகண்ணிற்குததெரியாதவர்களதம்பதிகள்.


* உயர்ந்விடுதியிலஇரவஉணவகாதல்.
* ஆறிப்போபார்சலதானகல்யாணம


* நவீகாரிலநெடுஞ்சாலைபபயணமகாதல்.
* கல்யாணமஎன்பதபழைவண்டியிலகரடுமுரடசாலைபபயணம


* உலகத்தையமறந்திருப்பவர்களகாதலர்கள்.
* ஒருவரையொருவரமறந்திருப்பவர்களதம்பதிகள்.

* காதலிக்கும்போதஊரவிஷயங்களைபபற்றி காதலர்களபேசுவார்கள்.
* திருமணத்திற்குபபிறகஇவர்களைபபற்றி ஊரேபபேசும்.


* குழந்தைகளினசெல்லககொஞ்சலகாதல்.
* அவர்களினமுரட்டுபபிடிவாதமகல்யாணம்.


* ஒவ்வொன்றையுமகேட்டுவிட்டசெய்வதகாதல
* செய்துவிட்டதெரிவிப்பதகல்யாணம்.

* எல்லதவறுகளையுமரசிப்பவளகாதலி.
* எல்லசெயல்களையுமகுறைசொல்பவளமனைவி.


* அவரஇல்லாஇடமநரகமாஇருக்கும்.
* கல்யாணத்திற்குபபினஅவரஇல்லாஇடமசொர்க்கமஎன்றிருக்கும்.


* மணி நேதொலைபேசி உரையாடல
* திருமணத்திற்குபபின்பும்தான், அவரவரநண்பர்களுடன்.


* போட்டி போட்டுக்கொண்டவிட்டுககொடுப்பார்கள்.
* போட்டி போட்டுககொண்டசண்டபோடுவார்கள்.

இன்னும் ஏராளம் ஏராளம்...


About Writer
Webdunia