எந்த ஒரு காஃபி ரசிகருக்கும் இன்னும் சிறந்த ஒரு கப் காஃபியை எவ்வாறு தயாரிப்பது என்ற தகவல் அல்லது ரொமாண்டிக்கான தகவல்கள் போன்றவை ஒட்டுமொத்த காஃபி அனுபவத்திற்கு மெருகூட்டக் கூடியவையே.