யுத்தம் நிறுத்து
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள்.
யுத்தம் நிறுத்து
யுத்தம் நிறுத்து
நித்தம் கலையுது
குருவிகள் கூடு...!
யுத்தம் நிறுத்து
நித்தம் நிரம்பி வழியுது
அகதிகள் வீடு...!
யுத்தம் நிறுத்து
உங்கள் குண்டுகளால்
பூக்கள் சிதறுது...!
|
யுத்தம் நிறுத்து
நித்தம் கலையுது
குருவிகள் கூடு...!
யுத்தம் நிறுத்து
நித்தம் நிரம்பி வழியுது
அகதிகள் வீடு...!
யுத்தம் நிறுத்து
உங்கள் குண்டுகளால்
பூக்கள் சிதறுது...!
