1. இதர வாசிப்பு
  2. »
  3. இலக்கியம்
  4. »
  5. கவிதைகள்

ஈழபாரதியின் ஹைக்கூ கவிதைகள்

ஈழபாரதியின் ஹைக்கூ கவிதைகள்
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள்.

ஹைக்கூ கவிதைகள்

* வெடிகுண்டு சப்தம்
தாலாட்டுகிறது
ஈழக் குழந்தைகளை...!

* குடித்த பின்
குடும்பச் செலவானது
குவளைகள்...!

* மைல்கள்
சாமியானது சந்தோஷம்
பூசாரி!


* காந்தி ஜெயந்தி
கனவு கலைந்தது
`குடி' மகனுக்கு!


* மரண அறிவித்தல்
தவளையின் சப்தம்

* சாலையோர மரம்
சாமியானதும்
சரியாமல் நின்றது!
About Writer
Webdunia