முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > பேட்டிகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
குமா‌ர் குமர‌ப்ப‌னி‌ன் நே‌ர்காண‌ல்
சானபிரான்ஸிஸ்கவளைகுடாபபகுதியிலநீங்க‌ளத‌மிழச‌ங்க‌ம
அமைக்க‌ எததூண்டுத‌லாயிருந்த‌து?

குமா‌ரகுமர‌ப்ப‌ன் : மொழி, எண்ணங்களைபபகிர்ந்தகொள்மட்டுமஉண்டாக்கப்பட்
ஒரகருவி அல்ல. நமகலாச்சாரமும், வரலாறும், தற்சமவாழ்க்கமுறைகளும்,
நமமொழியிலஅததருமஅறிவிலபுதைந்தகிடக்கின்றன. நமமொழியைசசுற்றியுள்
ஒரசூழல்தானஎனக்கஇயல்பானதாகததெரிகின்றது, இதமாஒரநிறைவைததருகின்றது.
அடிப்படைததேவைகளுக்குபபிறகஎனமனமதேடியதஇந்சூழலைத்தான்.
புலமபெயர்ந்தவாவந்இந்தபபகுதியிலுமஇந்தசசூழலஉண்டாக்கததேவையா
முக்கியமாதளமாநானகருதியதஒரஉள்ளூரதமிழ்சசங்கத்தைத்தான்.
மேலுமதமிழனுக்கஆண்டாண்டகாலமாகததமிழ்சசங்கமதொடங்குமபாரம்பரியமுண்டு.
வளமாநமமொழியும், கலாச்சாரமுமதொலைந்தவிடாமலிருக்க, அதபெருக, பழந்தமிழனஇந்த 'தமிழ்சசங்கம்' என்னுமதளத்தபேணி வளர்த்து, பாதுகாத்தபோற்றியிருக்கின்றான். இந்தாக்கமுமஎன்னிடமஇயல்பாஇருந்திருக்வேண்டும்.

நமமுப்பாட்டனும், பாட்டனுமவளர்த்தபராமரித்தநம்மிடமஒப்படைத்தவிட்டுபபோநமமொழியை, கலாச்சாரத்தநாமுமநமசந்ததியரிடமமுறையசேர்க்கவேண்டஎன்பொறுப்புணர்வுமஉண்டு. இதற்கெல்லாமஒரவடிவமகொடுப்பதுதான் 'தமிழ்சசங்கம்' என்னுமதளங்கள். இந்தாக்கங்களுடன்தான், ஒத்கருத்துடைசிநண்பர்களஒன்றாஇணைந்து 1980் 'சானபிரான்சிஸ்கவளைகுடாபபகுதி தமிழமன்றம் ' என்தமிழமன்றத்தைததொடங்கினோம். இத்தமிழமன்றத்தினஇன்றைஇணையததளத்தஇங்ககாணலாம்: <http://www.bayareatamilmanram.org/>

நீங்க‌ளத‌மிழச‌ங்க‌ நிர்வாகியாக‌ இருந்த‌ கால‌த்திலத‌மிழவ‌ள‌ர்க்க‌ நீங்க‌ளமுன்னெடுத்த‌‌
முய‌ல்வுக‌ளகுறித்துசசொல்லுங்க‌ளேன்?

குமா‌ரகுமர‌ப்ப‌ன் : நானசானபிரான்சிஸ்கவளைகுடாபபகுதி தமிழமன்றத்தினமுதலநிர்வாகககுழுவினபொருளாளராஇருந்தேன். புலம்பெயர்ந்தவாழுமதமிழர்களதொடங்குமதமிழ்சசங்கங்க‌ளஒருங்கிணைத்தநடத்துமவாடிக்கையாநிகழ்ச்சிகளஎங்களதமிழமன்றமுமநடத்தியது. அத்துடனநின்றுவிடாமலஓரிரவேறுபட்முயற்சிகளையுமமேற்கொண்டோம்.

தமிழர்களகூடிஒரதளமஅமைத்துககொடுப்பது, தமிழரபண்டிகைகளகொண்டாடுவது, தமிழ்ததிரைப்படங்களதிரையிடுவதஎன்பசிமுயற்சிகள். இம்முயற்சிகளதமிழமன்றங்களினவாடிக்கையாசெயல்களே. இததவிசிவேறுபட்முயற்சிகளையுமமேற்கொண்டோம். இதற்கஅதிஉந்துதலும், நேரமும், முயல்வுமதேவையாகயிருந்தது. இந்வேறுபட்முயற்சிகளவருமாறு:

அ) இலக்கிகூட்டங்கள் - இதைககலந்துரையாடலஎன்றசொல்லவேண்டும். எங்களமத்தியிலயாருமபேராசிரியகளோ , இலக்கிவல்லுனர்களஇல்லை. இருந்துமஆர்வலர்களசிலர், தமக்குபபிடித்தமிழஇலக்கியத்தஎடுத்துககொண்டு, அதவிரித்துககூறி, கூடியிருந்தவர்களுக்கஅவ்விலக்கிநூலிலஒரஆர்வத்தஏற்படுத்முயல்வது.

ஆ) எங்களிலசிலரிடமதமிழநூல்களஓரஅளவிற்கசேர்ந்திருந்தன. இதையெல்லாமஒன்றதிரட்டி, சிறிநடமாடுமநூலகமபோன்ஒரஅமைப்பஏற்படுத்தி, ஆர்வமுள்ளவர்களுக்கதமிழநூல்களகொடுத்தவாங்ஏதுவாஇருக்வழி செய்தோம். சிலருக்கதமிழநூல்களிலஆர்வத்தஏற்படுத்தவுமமுயன்றோம்.

KK
webdunia photoWD
இ) சிறுவர்களதமிழகற்தமிழவகுப்புகளவடிவமைத்தநடத்தி வந்தோம் .

ஈ) கணினியிலதமிழதட்ட‌ச்சடிக்வசதிகளஇல்லாகாலம். தமிழிலேயஅறிக்கைகளவெளியிட, ஆவணங்களஉருவாக்க, தமிழகத்திலிருந்ததமிழதட்டச்சஇயந்திரமஒன்றவாங்கி இங்கவரவழைத்தோம்.

உ) சிதமிழநாடகங்களமேடையேற்றினோம்.
 << 1 | 2 | 3  >> 
மேலும்
நேர்காணல் : எட்வர்ட் சயீத்
கண்டம் கடந்து வாழும் ஐரோப்பிய எழுத்தாளர்
ஜோர்ஜ் லூயி போர்ஹே
பயங்கரவாதம் என்றால் என்ன? - நாம் சாம்ஸ்க்கி
பழைய புத்தகக் காட்சி நூலகம்
நேர்காணல் எழுத்தாளர் ராஜேஷ் குமார்