1. இதர வாசிப்பு
  2. »
  3. மரு‌த்துவ‌ம்
  4. »
  5. பாலியல்

விரைப்பு ஏற்படாமலேயே விந்து வெளியேறி

விரைப்பு ஏற்படாமலேயே விந்து வெளியேறி
எனக்கு வயது 50. சமீப காலமாக விரைப்பு ஏற்படாமலேயே விந்து வெளியேறி விடுகிறது. இதை எவ்வாறு தடுப்பது?

இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்றவை இருந்தால் இவ்வாற நிகழலாம். மனச்சோர்வினாலும் உண்டாகலாம். ஒரு நரம்பியல் வல்லுனரை அல்லது மனநல நிபுணரை அணுகவும்.
About Writer
Webdunia